1995ல் பாடலாசிரியராக கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார்

இயக்குனர் சேரன் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் எழுதிய கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்னும் பாடல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்!

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது

ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு ப+க்களுமே சொல்கிறதே என்னும் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்த திருமதி சரோஜா தேவி அவர்கள் நேரில் வாழ்த்தினார். இப்பாடல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கில் கலந்து கொண்ட போது 20.10.1993ம் ஆண்டு பிளஸ் 2 படிக்கையில் முதல் கவிதைத் தொகுப்பான இந்த சிப்பிக்குள் வெளியிடப்பட்டது

துபாயில்,கவிஞர் பா.விஜய் எழுதிய வானவில் ப+ங்கா என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது

கவிஞர் பா.விஜய் எழுதிய சில்மிஷியே என்னும் கவிதைத் தொகுப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியிட இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர்,தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனா

30.06.2005ல் கவிஞர் எழுதிய 12 படைப்புகள் திரையுலக பிரமுகங்கள், கவிஞர்கள் முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது.

06.05.2007ல் கவிஞர் பா.விஜய் எழுதிய 10 படைப்புகளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திரையுலக பிரமுகங்கள், கவிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது

 

 

All rights © reserved 2008-2009 by PA VIJAY.COM : Site Conceptualized, designed & maintained by Yellowwin Media : Thaalam Satellite Tamil Broadcasting