2005ல் நடைபெற்ற கவிதைத் திருவிழாவில் சில..........
கவிஞர்
பா.விஜய்
எழுதிய 12
படைப்புகளை
கலையுல
பிரபலங்கள்
முன்னிலையில்
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்கள்
வெளியிடுகிறார்.
காப்பியக்
கவிஞர்
வாலி,
பத்மஸ்ரீ
கமலஹாசன்,
இயக்குநர்
கே.பாக்யராஜ்
ஆகியோர்
இணைந்து
பெற்றுக்
கொள்ள,
நடிகர்
பார்த்திபன்,
நகைச்சுவை
நடிகர்
விவேக்,
நடிகை
ராதிகா,
ஸ்ரீகாந்த்
ஆகியோர்
உடன்
இருக்கின்றனர்.
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்கள்
கவிஞர்
பா.விஜய்க்கு
வித்தகக்
கவிஞர்
என்னும்
பட்டம்
வழங்கிய
போது!
உலகநாயன்
பத்மஸ்ரீ
கமலஹாசன்
வாழ்த்துவது
முத்தமிழ்
அறிஞர்
கலைஞர்
அவர்களுக்கு
திருவள்ளுவர்
மோதிரம்
அணிவிப்பது
போன்ற
நினைவுப்பரிசை
கலைஞர்
மு.கருணாநிதி
அவர்களுக்கு
வழங்குகிறார்
கவிஞர்
பா.விஜய்